மாணவர் பயிலரங்கு

ஒவ்வொரு ஆண்டும், மாணவர்களிடம் கவிதை எழுதும் திறனை கண்டறிந்து ஊக்குவிப்பதற்காகவும், செழுமை சேர்த்து, சிறந்த முறைகளைப் பகிர்தலின் மூலமாக, அத்திறமையை அவர்கள் மென்மேலும் வளர்த்துக் கொள்ளவும், மாணவர் கவிதை பயிலரங்கம் உதவி செய்கிறது.