வல்லமை தாராயோ
கவிமாலை_சிங்கப்பூர் வழங்கும் “வல்லமை தாராயோ..!”
வணக்கம்.!
கோவிட்-19 தொற்று உலகமெலாம் பரவி, மக்கள் இனம்புரியாத இழப்பிலும் சோர்விலும் தவிக்கும் நேரத்தில், பல்வேறு வகையிலும் மனத்தளர்வை எதிர்கொள்ளும் இதயங்களுக்கு, தொலைவிலிருந்து அன்னைத் தமிழின்வழி ஓர் அன்பு அரவணைப்பையும், பாதுகாப்பு உணர்வையும், மனவலிமையும் தரும் நோக்கத்தில், “வல்லமை தாராயோ” என்ற தலைப்பில் ஒரு காணொளித் தொடரை இன்று முதல் நாள்தோறும் சமூக ஊடகங்களின் வழி வெளியிட இருக்கின்றோம்.
முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் |
கவிஞர் தங்கம்மூர்த்தி |
இசைக்கவி இரமணன் |
கவிஞர் அறிவுமதி |
புலவர் சண்முகவடிவேல் |
கவிஞர் சினேகன் |
பேராசிரியர் அப்துல் காதர் |
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் |
கவிஞர் அருள்பிரகாஷ் |
கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி |
அகத்தியன் ஜான் பெனடிக்ட் |
விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை |
பட்டிமன்ற புகழ் திரு.பி.மணிகண்டன் |
நடிகர் தம்பி இராமையா |
சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் ஃபஜிலா ஆசாத் |
பட்டிமன்றப் புகழ் மோகனசுந்தரம் |
சொற்பொழிவாளர் த. ஸ்டாலின் குணசேகரன் |
பத்திரிக்கையாளர் திரு.மாலன் |
முனைவர் நா.இளங்கோ |
பாடலாசிரியர் மதன் கார்க்கி |
பட்டிமன்றப் புகழ் திரு.ஐ.லியோனி |
திருமதி கவிதா ஜவகர் |
மக்களிசைக் கலைஞர்கள் செந்தில் கணேஷ் மற்றும் இராஜலட்சுமி |
வழக்கறிஞர் த. இராமலிங்கம் |
அருட்தந்தை ஜகத் கஸ்பர் |
சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் |
திரைப்பட இயக்குனர் லிங்குசாமி |
பேராசிரியர் பர்வீன் சுல்தானா |
சொற்பொழிவாளர் தேவகோட்டை இராமநாதன் |
நகைச்சுவைக் கலைஞர் வடிவழகன் |
பேராசிரியர் சோ.சோ.மீ.சுந்தரம் |
பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து |
கவிஞர் பா.விஜய் |
பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் |
மரபுக்கலைஞர் சிங்கப்பூர் ஆனந்த கண்ணன் |
எழுத்தாளர் நாறும்பூநாதன் |
பத்திரிக்கையாளர் மதுக்கூர் இராமலிங்கம் |
முனைவர் சுபாஷினி |
அண்ணாமலை IPS |
அப்துல்கலாம் சீடர் நடிகர் தாமு |
கலைமாமணி வேல்முருகன் |
|