அறிவிப்புகள்

200 வது மாதச் சிறப்பு விழா!

கவிமாலை சிங்கப்பூர் வழங்கும், கவிமாலை 200, 

இடம்: உமறுப்புலவர் உள்ளரங்கம்,  Betty Road, Singapore 209954

நேரம்: மாலை 6 மணி முதல், 9 மணி வரை

 நாள்: அக்டோபர், 30, 2016, ஞாயிற்றுக் கிழமை

சிறப்பு விருந்தினர்: திரு. இரா. தினகரன், சிங்கப்பூர் நாடாளுமன்ற, முன்னாள் நியமன உறுப்பினர்

சிறப்புரை: முனைவர். ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன்

மாலை 5 மணி முதல், கவிமாலை வெளியீடுகள், மக்களின் பார்வைக்காக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4552