கவிதைத் திருவிழா

கவிஞர் க.து.மு.இக்பால்

நூல் படிக்க

கவிஞரின் நூலை  இங்கே படிக்கலாம்.

நூலின் பெயர் இணைப்பு
அன்னை  
முகவரிகள் படிக்க
இதய மலர்கள் : கவிதைகள் படிக்க
வைரக்கற்கள் படிக்க
கனவுகள் வேண்டும் படிக்க
காகித வாசம் படிக்க
வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் படிக்க
வானவில்

NLB ref : http://www.nlb.gov.sg/biblio/202473343

விஞ்ஞானி

NLB ref : http://www.nlb.gov.sg/biblio/202473340

முத்தாரம்

NLB ref: http://www.nlb.gov.sg/biblio/202473346

ஓடம் (சிறுவர் இசைப்பாடல்கள்)

NLB ref : http://www.nlb.gov.sg/biblio/202473337

கற்பனை வேண்டும் (குழந்தைக் கவிதைகள்)

NLB ref : http://www.nlb.gov.sg/biblio/202530496

நிலாச்சோலை (சிறுவர் பாடல்கள்)

NLB ref : http://www.nlb.gov.sg/biblio/202531219

கவிதைப்பெண்  

ஆவணப்படம்

வரலாறு

;

இயற்பெயர் க.து.மு. இக்பால்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 15 நவம்பர், 1940
   
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1940 :  தமிழ்நாட்டில் கடையநல்லூரில் பிறந்தார்.

இவருடைய பெற்றோர் துவான் ரகுமத்துல்லா, பீர் பாத்திமா ஆவர்.

இக்பால் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

ஆற்றிய தமிழ்ப்பணிகள் 1956 : கவிதைகள் எழுதத் தொடங்கிய இவர் இதுவரை 14 கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

1970 களிலும்-80களிலும் : சிங்கப்பூர் வானொலியில் ‘பாடிப் பழகுவோம்’ என்ற நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 200 பாடல்கள் வரை எழுதியுள்ளார்.

படைத்த நூல்கள் 1975: இதய மலர்கள்

1984: அன்னை

1989: முகவரிகள்

1995 : வைரக் கற்கள்

2000: கனவுகள் வேண்டும்

2003: காகித வாசம்

2005: வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்

2016: ‘வானவில்’, ‘விஞ்ஞானி’, ‘முத்தாரம்’, ‘கற்பனை வேண்டும்’ போன்ற குழந்தைகளுக்கான கவிதை நூல்களையும்,

‘ஓடம்’, ‘நிலாச்சோலை’ போன்ற சிறுவர்களுக்கான பாடல் நூற்களையும் வெளியிட்டுள்ளார்.

2018: கவிதைப்பெண்

பெற்ற விருதுகள் 1990: முகவரிகள்  நூலுக்குச் சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டுக் கழகப் பாராட்டு விருது

1995: சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்ற ஆதரவில் தண்ணீர்  எனும் கவிதை எம்.ஆர்.டி.ரயில் வண்டிகளில் இடம்பெற்றது.

1996: சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகக் கலைகள் மையமும் மோங் பிளாங்க் [Mont Blanc] பேனா நிறுவனமும் இணைந்து வழங்கிய இலக்கிய விருது

1999: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் “தமிழவேள் இலக்கிய விருது”

2001: தாய்லாந்து அரசு வழங்கிய தென்கிழக்காசிய இலக்கிய விருது

2000: ஜெர்மனியின் ஹனோவர் நகரில் நடைபெற்ற எக்ஸ்போ எனும் மாபெரும் கண்காட்சியில் கோய்த்தே இன்ஸ்ட்டியூட (Goethe Institute) ஆதரவில் “தண்ணீர்” கவிதை இடம்பெற்றது.

2000: தேசியக் கலைகள் மன்றம் வெளியிட்ட சந்தங்கள்:சிங்கப்பூர்க் கவிதைகள் ஆயிரத்தாண்டுத் தொகுப்பு (Rhythms:A Singaporean Millennial Anthology of Poetry) நூல் ஆசிரியர் குழு உறுப்பினர்

2004: சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் “கலா ரத்னா” விருது

நவம்பர் 2005: தென்கொரியாவின் பூசான் (Busan) நகரில்  நடைபெற்ற ஆசிய பசிபிக் பொருளியல் உச்சநிலை மாநாட்டில் “மாலைப் பண்” என்னும் கவிதை இடம்பெற்றது. “Representative Poetry of participating nations in 2005 APEC” எனும் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றுள்ளது.

2014: சிங்கப்பூர் கலாசார விருது

சமூகப் பணி 2004- 2006: தேசியக் கலைகள் மன்றத்தின் இலக்கியக் குழு உறுப்பினர் (Arts Resource Panel , Literature)
 
இயற்பெயர் க.து.மு. இக்பால்
புனைப்பெயர்கள்
பிறந்த ஆண்டு 1940
   
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757