கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் ந.பழநிவேலு

நூல் படிக்க

ஆவணப்படம்

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்.

 

குறிப்புகள்

மறைந்த சிங்கைக் கவிஞர் நா. பழநிவேலு

 

 
இயற்பெயர் நா. பழநிவேலு
புனைப்பெயர்கள் நா. பழநிவேலு
பிறந்த ஆண்டு 1908
இறந்த ஆண்டு 2000

 

தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1908 –  தஞ்சை மாவட்டத்தில்  சிக்கல் என்ற ஊரில் பிறந்தார்.

நடேசன், ஜானகி அம்மாள் ஆகியோரின் ஒரே மகன்.

தமது 21 வது வயதில் மலாயா சென்று சில காலம் அங்கிருந்தார்

1930 இல் சிங்கப்பூரில் குடியேறினார்.

1938: சம்பூர்ணம் அம்மையார் அவர்களைத் திருமணம் செய்தார்.

1993: 31 ஆண்டுகள் சேவையாற்றிய பின் பணி ஓய்வு பெற்றார்.

2000:   இயற்கை எய்தினார்

ஆற்றிய தமிழ்ப்பணிகள் வானொலியில் தயாரிப்பாளர்

கவிதை, கட்டுரை, சிறுகதை, நாடகம்

படைத்த நூல்கள் 1931: வலிமை” எனும் முதல் கவிதை “நவநீதம்” இதழில் .

1935: லிருந்து 1960 வரை 50 கதைகள்

1936: கௌரி சங்கர் அல்லது கிழமணக் கொடுமை” எனும் நாடகம் 1947: தமிழ் முரசு வெளியீடாக “கவிதை மலர்கள்” என்ற புத்தகம்

1975: “கவிதை மலர்கள்” இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.

1976: “காதற்கிளியும் தியாகக் குயிலும்” சிறுகதைத் தொகுப்பு

1981: “கலியின் நலிவு” பாவியல் நாடக நூல்

1990: “பாப்பா பாடல்கள்” நூல்

கவிஞர் ந. பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம். Vol. I

கவிஞர் ந. பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம். Vol. II

பெற்ற விருதுகள் முத்தமிழ் வித்தகர்

1987: “கலாசாரப் பதக்கம்” (சிங்கப்பூர் சமூக வளர்ச்சித் துணை  அமைச்சு )

1987: “கலா ரத்னா” – ( சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம்)

1978: “நாடக சிகாமணி” என்ற விருது  ( சிங்கப்பூர் பாஸ்கர் நாட்டியப்பள்ளி )

1997: “தமிழவேள்” விருது (சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்)

பணியாற்றிய அமைப்புகள் / பொறுப்பு தமிழர் சீர்திருத்தச்சங்கத்தின் உறுப்பினர்

 

2 thoughts on “அமரர் கவிஞர் ந.பழநிவேலு

  1. தெளிவான விளக்கம், நுண்ணிய தொழில்நுட்பப் பயன்பாடும், பொருத்தமான பின்னணி குரல்களும் இசையும் கொண்ட நேர்த்தியான படைப்பு. சிறந்த முயற்ச்சி, வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  2. அருமையான வரலாற்று தகவல் பொதிந்த செய்திகளை இனி வரும் இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் தொகுத்து கண்ணிற்கு விருந்து படைத்துள்ளீர்கள். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4757