கவிதைத் திருவிழா

அமரர் கவிஞர் நாரண புதுமைப்பித்தன்

நூல் படிக்க

கவிஞரின் நூல்களை இங்கே படிக்கலாம்

நூலின் தலைப்பு இணைப்பு
கூத்தரங்கப் பூக்கள் : நாடகத் தொகுப்பு படிக்க
அவன் : சிங்கப்பூரன் சிறுகதைகள் படிக்க
பாசறைப் பாக்கள் : கவிதைத் தொகுப்பு படிக்க

ஆவணப்படம்

https://youtu.be/ibuTbw5Kv0g 

குறிப்புகள்

 

   

இயற்பெயர்

அணக்கன் நாராயணன்

புனைப்பெயர்கள் நாரண புதுமைப்பித்தன்
பிறந்த ஆண்டு 1939
றந்த ஆண்டு 1995
தொழில் / அலுவல் ஆற்றிய விவரம் 1939: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பொந்தியான் மாவட்டத்தில் 1939ம் ஆண்டு பிறந்தா நாராயணன் பதின்ம வயதில் சிங்கப்பூரில் உள்ள தன் தமக்கையின் வீட்டில் குடியேறினார்.

1967 : சீர்திருத்த திருமணம் செய்துகொண்டார். மனைவி பெயர் திருமதி புஷ்பவல்லி மற்றும் அவரது பிள்ளைகள் அன்பரசு, அகிலா. இவர்கள் இரண்டுபிள்ளைகளுக்கும் சுயமரியாதை திருமணம் செய்துவைத்தார்.

ஜூரோங் கப்பல் பட்டறையில் ஸ்டோர் கீப்பர் வேலை பார்த்துள்ளார்

ஆற்றிய தமிழ்ப்பணிகள் கலை நாடகம் இயற்றி இயக்கியவர், இலக்கியப் படைப்பாளி என்பதால் பல  தமிழ் அமைப்புகளில் சேர்ந்து தமிழ் பணிகள் ஆற்றியுள்ளார்.
படைத்த நூல்கள் 1993: பாசறைப் பாக்கள் (மரபு பாத்தொகுப்பு)

1993: அவன் : சிங்கப்பூரன் சிறுகதைகள்

1995: கூத்தரங்கப் பூக்கள் : நாடகத் தொகுப்பு

பெற்ற விருதுகள்
சமூகப் பணி மாதவி இலக்கிய மன்றம் பொருளாளராக இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/kavimaalai/public_html/wp-includes/functions.php on line 4755