விதைகள் மாணவர்களின் அன்னையர் தினக் கவிதைகள்
கவிமாலையின் விதைகள் பயிற்சித் திட்ட மாணவர்கள் படைத்த அன்னையர் தினக் கவிதைகள் ஒலி 96.8 வானொலியில் ஒலிபரப்பாகியது.
மாணவர்களின் கவிதைகளைக் கேட்டு மகிழுங்கள்.
கவிமாலை சிங்கப்பூர் அமைப்பின் 'விதைகள்' மாணவர் பயிற்சித் திட்டத்தில் கவிஞர்களாக உருவாகி வரும் மாணவர்களுக்கு எங்கள்…
Posted by Mediacorp Oli 968 on Saturday, May 9, 2020