
- This event has passed.
என்றான் கவிஞன் – கவிஞர் கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை
June 26, 2021 @ 6:00 am - 8:00 pm
Free
கவிஞர் கபிலன் வைரமுத்து தனது கவிதை அனுபவத்தைப் பற்றி பேசுவதோடு ஊடகம், பொழுதுபோக்கு என்ற கருப்பொருளை மையாமாக வைத்து எழுதப்பட்ட தனது நாவலான மெய்நிகரி பற்றியும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார்.
Zoom சந்திப்பு எண்: 992 9254 2115
Password 136531