சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்தவகையில் கவிமாலையின் 254-வது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது. ‘தமிழ்க் கவிதை விடியலின் புதுவெளிச்சம்’ எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து திரு.தி.அமிர்தகணேசன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் சமீபத்தில் வெளியிடப்பட்ட மீயடுப்பு மீதிலே என்ற நூலில் […]
ஈரோடு தமிழன்பன் கலந்து கொள்ளும் கவிமாலை சந்திப்பு சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்தவகையில் கவிமாலையின் 254-வது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது. 'தமிழ்க் கவிதை விடியலின் புதுவெளிச்சம்' எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து திரு.தி.அமிர்தகணேசன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் […]