Wednesday, September 22, 2021
spot_img

என்றான் கவிஞன் – கவிஞர் கபிலன் வைரமுத்துவின் தலைமை உரை

Zoom Online

கவிஞர் கபிலன் வைரமுத்து தனது கவிதை அனுபவத்தைப் பற்றி பேசுவதோடு ஊடகம், பொழுதுபோக்கு என்ற கருப்பொருளை மையாமாக வைத்து எழுதப்பட்ட தனது நாவலான மெய்நிகரி பற்றியும் பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். Zoom சந்திப்பு எண்: 992 9254 2115 Password 136531

Free

254 ஆவது மாதாந்திரச் சந்திப்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன் கலந்து கொள்ளும் கவிமாலை சந்திப்பு சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்தவகையில் கவிமாலையின் 254-வது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது. 'தமிழ்க் கவிதை விடியலின் புதுவெளிச்சம்' எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து திரு.தி.அமிர்தகணேசன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் […]

கவிஞர் ஈரோடு தமிழன்பன் கலந்து கொள்ளும் கவிமாலை சந்திப்பு

Zoom Online

சிங்கப்பூர்க் கவிஞர்கள் மற்றும் கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்தவகையில் கவிமாலையின் 254-வது சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 31. 07. 2021 சனிக் கிழமை மாலை 6:00 மணிக்கு Zoom செயலி வழியாக நடைபெறவிருக்கிறது. ‘தமிழ்க் கவிதை விடியலின் புதுவெளிச்சம்’ எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் குறித்து திரு.தி.அமிர்தகணேசன் சிறப்புரையாற்றுகிறார். மேலும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் சமீபத்தில் வெளியிடப்பட்ட மீயடுப்பு மீதிலே என்ற நூலில் […]