கவிமாலையின் நூல் வெளியீடுகள்

0
1720

நமது கவிமாலை கடந்த காலங்களில் பல்வேறு நூல்வெளியீடுகள், இசைவட்டு வெளியீடுகள் ஆகியவற்றை நடத்தி, அற்றை வெளியிடும் கவிஞர்களையும் படைப்பாளிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறது.. இதுவரை 90 க்கும் மேற்பட்ட இலக்கிய படைப்புகளை வெளியிட்டும், வெளியீடுகளுக்கு கவிமாலை தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கவிமாலையில் மாதம்தோறும் படைக்கப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, பங்குபெறும் அனைத்து கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெறும் வண்ணம் நூலாகத் தொகுக்கப்பட்டு ஆண்டுதோறும் கவிமாலை கவிதை தொகுப்பு வெளியிடப்படுகிறது.

அந்நூல் அச்சிடவும் வெளியிடவும் ஆகும் செலவுகளை புரவலர்கள் ஏற்றுக் கொள்வதால் கவிமாலை விழாவில் அத்தொகுப்புநூல் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. 2016-ஆண்டு வெளியிட்ட ‘சொல்மழை’ என்ற கவிதைத் தொகுப்பிற்கான செலவுத் தொகையை கவிஞர் இறை.மதியழகன் நன்கொடையாக வழங்கினார்.

S.No Year Author Name Book Title 
1 2003 க. து. மு. இக்பால் காகிதவாசம்
2 2003 மா . அன்பழகன்  ஒன்றில் ஒன்று
3 2003 மா . அன்பழகன்  இப்படிக்குநான் 
4 2003 வை. சுதர்மன் தணியாத தாகங்கள்
5 2004 சி. கருணாகரசு தேடலை சுவாசி  
6 2004 பிச்சினிக்காடு இளங்கோ  உயிர்க்குடை
7 2004 பிச்சினிக்காடு இளங்கோ  இரவின் நரை
8 2005 க. து. மு. இக்பால் வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள் 
9 2005 ந . வீ .  விசயபாரதி நிழல்மடி
10 2005 பிச்சினிக்காடு இளங்கோ  முதலோசை
11 2005 பிச்சினிக்காடு இளங்கோ  பூமகள்
12 2005 பிச்சினிக்காடு இளங்கோ  தலைமனம் 
13 2005 பிச்சினிக்காடு இளங்கோ  அதன்பேர் அழகு 
14 2005 பிச்சினிக்காடு இளங்கோ  மழை விழுந்த நேரம் 
15 2005 மா . அன்பழகன்  விடியல் விளக்குகள் 
16 2006 ந. வீ. விசயபாரதி திரவியதேசம் 
17 2006 மா . அன்பழகன்  உடன்படுசொல் 
18 2007 மா . அன்பழகன்  இன்னும் கேட்கிற சத்தம் 
19 2008 ந . வீ .  சத்தியமூர்த்தி  தூரத்து மின்னல்  
20 2008 பிச்சினிக்காடு இளங்கோ  காதல்தீ
21 2008 மலர்விழி இளங்கோவன்  கருவறைப்பூக்கள் 
22 2008 பிச்சினிக்காடு இளங்கோ  அரிநெல் 
23 2008 கவிமாலை  கூடி வாழ்த்தும் குயில்கள் 
24 2009 மா . அன்பழகன்  Bubble of feeling
25 2009 மா . அன்பழகன்  ஆயபுலம் 
26 2009 மா . அன்பழகன்  என்பா நூறு 
27 2009 கவிமாலை  பொன்மாலை பூக்கள் 
28 2010 நூர்ஜஹான் சுலைமான்  உயிர்நிலவு 
29 2010 மா . அன்பழகன்  என் வானம் நான் மேகம் 
30 2010 ந. வீ. விசயபாரதி பூட்டுகள் 
31 2010 ந. வீ. விசயபாரதி புலமைக்கு மரியாதை 
32 2010 ந . வீ. விசாயபாரதி பூக்கள் உடையும் ஓசை 
33 2010 கி. கோவிந்தராசு வேர்களின் வியர்வை 
34 2011 கவிமாலை  பளிங்கு மொட்டு 
35 2011 கோ. அருண்முல்லை  பொய்யா நெறி 
36 2011 தியாக ரமேஷ் நினைவுப் பருக்கைகள்
37 2011 ந . வீ .  சத்தியமூர்த்தி  சிந்தைகவர்ந்த சிவனடியார்கள் 
38 2011 பா. திருமுருகன்  ஊதாங்கோலும்  ஒருதுண்டு நெருப்பும்
39 2011 மா . அன்பழகன்  BEYOND THE RELAM
40 2012 கவிமாலை  ஒருதுளி கடல் 
41 2012 கோ. கண்ணன் கண்கொத்திப் பறவை
42 2012 நவநீதம் ரமேஷ் மௌன மொழிகள் 
43 2012 பால குமரேசன்  முகங்கள் 
44 2012 பிச்சினிக்காடு இளங்கோ  அந்த நான் இல்லை நான் 
45 2012 பூச்சோங்  சேகர் நண்பன்
46 2012 மா . அன்பழகன்  கவித் தொகை 
47 2012 முத்துக்குமார்  பக்திப் பாடல்கள் 
48 2013 ஆ . உமாபதி  விழிகள் சுமந்த கனவுகள் 
49 2013 கவிமாலை  கதவு திறந்தது 
50 2013 கி. கோவிந்தராசு  மனவெளிப் பூக்கள் 
51 2013 கி. கோவிந்தராசு களமாடிய சொற்கள் 
52 2013 சி. கருணாகரசு நீ வைத்த மருதாணி 
53 2013 ந. வீ. விசயபாரதி வால் முளைத்த காதுகள் 
54 2013 ந. வீ. விசயபாரதி  தனி வழி
55 2013 மா . அன்பழகன்  திரைஅலையில் ஓர் இலை
56 2013 முனைவர் ஆறுமுகம்  தாகம் 
57 2014 கவிமாலை மீண்டும் ஒருமுறை
58 2014 கீழை அ. கதிர்வேல் நகைச்சுவை நானூறு
59 2014 தவமணி எளிய  தமிழ் இலக்கணம் 
60 2014 பார்வதி பூபாலன் அருள் மலர்கள்
61 2014 பார்வதி பூபாலன் தமிழ் உலா
62 2014 உ. செல்வராசு கல்வியில் சிறந்து கலங்கரைவிளக்காய் மின்னிடு
63 2014 ந. வீ. சத்தியமூர்த்தி  ஏணிப்படிகள்
64 2014 ந. வீ. சத்தியமூர்த்தி  பார்வை “கள்”
65 2014 தமிழ்மதி ஒரு துளி மழை
66 2014 தமிழ் கிறுக்கன் முருகன் காவடிச் சிந்து
67 2014 கோ. அருண்முல்லை  நாத்திகன் வேள்வி
68 2014 தியாக ரமேஷ் மரப்பாச்சி பொம்மைகள்
69 2015 கவிமாலை  இன்னும் கொஞ்சம் வெட்கம் 
70 2015 கவிமாலை  நாடும் நாயகனும் 
71 2015 முனைவர் மு.  இளங்கோவன்  கு சுந்தரேசனார் ஆவணப் படம்  
72 2016 எல்ல கிருஷ்ணமூர்த்தி  பாமரை
73 2016 ஏ . பி. இராமன்  ஏ . பி. இராமன் சிறுகதைகள்
74 2016 கவிமாலை  சொல்மழை
75 2016 காரை பெரியசாமி விதை தேடும் ஈரம்
76 2016 கி. கோவிந்தராசு உணர்வுகள் 
77 2016 கி. கோவிந்தராசு ஒளி ஓசை கவிதைகள் 
78 2016 கி. கோவிந்தராசு இசைப்பாட்டு இலக்கியம் 
79 2016 கோ. கண்ணன் அடம் செய விரும்பு 
80 2016 சுப . சத்தியமூர்த்தி  வரம்தரும் வானவன் – இசைதட்டு : நூல் இல்லை
81 2016 தங்கமணி  திரவச்சிலைகள் 
82 2016 தியாக ரமேஷ் மகரந்தச் சேர்க்கை 
83 2016 துரை முத்துகிருஷ்ணன்   ஒருதலைக் காமம் 
84 2016 துரை முத்துகிருஷ்ணன்   நந்திக்கலம்பகம் 
85 2016 மலர்விழி இளங்கோவன்  அலை பிடுங்கிய சொற்கள் 
86 2016 மலர்விழி இளங்கோவன்  சொல்வதெல்லாம் பெண்மை 
87 2016 மலர்விழி இளங்கோவன்  கடல் சூழ் கவிதைகள் 
88 2016 மா . அன்பழகன்  ஆயிழையில்  தாலாட்டு 
89 2016 மா . அன்பழகன்  கூவி அழைக்குது காகம் 2  
90 2016 மா . அன்பழகன்  கூவி அழைக்குது காகம் 3
91 2016 மா . அன்பழகன்  எர்கு 
92 2016 மா . அன்பழகன்  Erhu
93 2016 மா . அன்பழகன்  கூவி அழைக்குது காகம் 1
94 2016 மா . அன்பழகன்  வாய்க்கால் வழியோடி 
95 2016 மா . அன்பழகன்  புதுமைத் தேனீ 
96 2016 மா . அன்பழகன்  பாதிப்பில் பிறந்த பாடல்கள் 
97 2016 முத்துப்பேட்டை மாறன் ஏதோ ஒரு ஞாபகம்
98 2016 முனைவர் ஆறுமுகம் தென்தமிழின் உயரிய சிறப்புகள் 
99 2016 லலிதா சுந்தர்      சரித்திரங்கள் பிறப்பதில்லை 
100 2016 கவிமாலை தமிழை நேசிப்போம் கவிதை வாசிப்போம்
101 2017 சி. கருணாகரசு சிறகின் பசி 
102 2017 சி. கருணாகரசு அரங்கேறிய சலங்கைகள் 
103 2017 சி. கருணாகரசு காதல் தின்றவன்   
104 2017 நூர்ஜஹான் சுலைமான்  பொன்விழா பூமகள் 
105 2017 நூர்ஜஹான் சுலைமான்  இமையாய்க் காப்போம்  
106 2017 பிச்சினிக்காடு இளங்கோ  அதிகாலைப் பல்லவன்  
107 2017 பிச்சினிக்காடு இளங்கோ  ஆதலினால் காதல் செய்தேன்
108 2017 பிச்சினிக்காடு இளங்கோ  அங்குசம் காணா யானைகள் 
109 2017 பிச்சினிக்காடு இளங்கோ  தூரிகைச் சிற்பங்கள் 
110 2017 பிச்சினிக்காடு இளங்கோ  வியர்வை ஊர்  
111 2017 மா . அன்பழகன்  காதல் இசைபட வாழ்தல் 
112 2017 மு. ஜஹாங்கீர்  புதிய நிலா மலர்
113 2017 முனை மு  இளங்கோவன்  விபுலானந்தர் ஆவணப் படம் 
114 2017 வை. சுதர்மன் விடுதலைக்கவி வை. சுதர்மன் கவிதைகள் 
115 2017 கவிமாலை அழகு மகுடம்
116 2018 நீதியரசார் மு. புகழேந்தி  வெள்ளத்தாண்டவம்
117 2018 பாத்தேறல் இளமாறன்  கல்லறை 
118 2018 பாத்தேறல் இளமாறன்  அயல்மொழியும்  அருந்தமிழும்  
119 2018 பாலசுப்பிரமணியன்  விழித்திருக்கும் நினைவலைகள் 
120 2018 மா . அன்பழகன்  அடுத்த வீட்டு ஆலங்கன்று 
121 2018 விஜயன்  அம்மா என்றால் அன்பு 
122 2018 விஜயன்  எம் ஜி ஆரின் பயணம் 
123 2018 சதீஷ்  People of Indian origin in Srilanka
124 2018 சதீஷ்  இலங்கையில் இந்திய வம்சாவளித்  தமிழர்
125 2018 ந. வீ. விசயபாரதி நிலவின் தோல்வி 
126 2018 ந. வீ. விசயபாரதி சுந்தரத்  தமிழாடல் 
127 2018 மா . அன்பழகன்  அன்புக்கு அழகு 75 
128 2018 ந. வீ. விசயபாரதி கவியரசர் கண்ணதாசன் 
129 2018 கோ. கண்ணன் காந்தள் சூடி
130 2018 பிச்சினிக்காடு இளங்கோ  காதல் வங்கி 
131 2018 பிச்சினிக்காடு இளங்கோ  என்னோடு வந்த கவிதைகள் 
132 2018 தங்கவேல்  முருகன் நினைப்பதற்கு நேரமில்லை 
133 2018 கவிமாலை வெளிச்சம்
134 2019 இன்பா  மூங்கில் மனசு 
135 2019 இன்பா  மழை வாசம் 
136 2019 துரை  முத்துகிருஷ்ணன்  இரட்டைமணிமாலை 
137 2019 துரை முத்துகிருஷ்ணன்   தமிழ் இலக்கணம் 
138 2019 துரை முத்துகிருஷ்ணன்   அகல் விளக்கு 
139 2019 க . பாலமுருகன்  வைகறைச் சூரியன் 
140 2019 மா . அன்பழகன்  சொல் வெட்டு 555
141 2019 தங்கமணி க.  பட்டினிப்பாலை 
142 2019 இன்பா  யாதுமாகி 
143 2019 இன்பா  ஙப்போல்  நிமிர்
144 2019 இன்பா  ஞயம்படச்  சொல்
145 2019 பிச்சினிக்காடு இளங்கோ  மக்கள் மனம் 
146 2019 துரை முத்துகிருஷ்ணன்  புலவர் குறளுரை
147 2019 வை. சுதர்மன் வாழ்வியல் வரலாறு
148 2019 கவிமாலை அந்த ஒரு சொல்
149 2021 மா . அன்பழகன்  டுரியானுள் பலாச்சுழை
150 2021 மா . அன்பழகன்  மேகம் மேயும் வீதிகள்
151 2021 மா . அன்பழகன்  கூவி அழைக்குது காகம் 4
152 2021 வை. சுதர்மன் உயிரோவியம்
153 2021 கவிமாலை  மௌன விதைகள்