புரவலர் படம்
திரு. போப்ராஜ் என்கிற நாகை தங்கராசு

அறத்தான் வருவதே இன்பம் அதினும், தமிழுக்குத் தருவதே தலைமை இன்பம் என்ற கொள்கையில்,

ஆண்டுதோறும் “தங்கப் பதக்கம்” வழங்க்கும் கொடையாளர், தமிழ்வள்ளல்,, ‘அறிஞர் அண்ணா நூற்றாண்டு விருது’ பெற்ற , தமிழ்த் தொண்டர், கவிமாலை புரவலர்,

திரு. போப்ராஜ் என்கிற நாகை தங்கராசு

அவர்களின் குன்றாத கொடைத்தன்மைக்கு கவிமாலையின் நன்றிகள்

வணிக வள்ளல் தமிழ்த்திரு. ஜோதி மாணிக்கவாசகம்,  

இளம் சிங்கப்பூர் இந்தியத் தொழில் முனைவர், இலக்கிய வேட்கை மிக்க பேச்சாளர், திங்கள்தோறும் வெற்றி பெறும் கவிமாலைக் கவிஞர்கள்,  மூவருக்கு “ரொக்கப் பரிசு” வழங்கும் கவிமாலையின் புரவலர்

வணிக வள்ளல் தமிழ்த்திரு. ஜோதி மாணிக்கவாசகம்,

அவர்களின் வள்ளன்மைக் குணத்திற்கு, வணக்கமும், நன்றியும்

தமிழ்த்திரு எம். ஏ. முஸ்தபா  

 

 

தமிழகத்தின் ‘ரஹ்மத்’ அறக்கட்டளை, சிங்கப்பூரின் முஸ்தபா தமிழ் அறக்கட்டளைகள் மூலம் தமிழும், அறமும் தழைக்க உழைக்கும்,  ‘கணையாழி”, வழங்கும், கவிமாலையின் புரவலர்,

தமிழ்த்திரு எம். ஏ. முஸ்தபா

அவர்களின், வற்றாத வள்ளன்மையை வணங்குகிறோம்

தமிழ்த்திரு மு.அ.மசூது

 

 

இளங்கவிஞருக்கான “தங்கமுத்திரை”, விருதினை, வழங்கிய சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லீம்லீக், பொதுச்செயலாளர்,

தமிழ்த்திரு மு.அ.மசூது

அவர்களின் வள்ளன்மைக்குக் கவிமாலையின் நன்றிகள்

தமிழ்த்திரு முனைவர் இரத்தின வெங்கடேசன்

 

 

சிங்கப்பூரின் ஆற்றல்மிக்க பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், சிங்கப்பூர் இலக்கிய களத்தின் தலைவர், திங்கள்தோறும், முதற்பரிசுக்குரிய, கவிமாலை கவிஞர் ஒருவருக்கு, ‘ இரத்தினவேலு வெங்கடேசன் அறக்கட்டளையின்,  ‘அம்பிகாம்மாள் நினைவுப் பரிசு’ வழங்கும்

தமிழ்த்திரு முனைவர் இரத்தின வெங்கடேசன்

அவர்களின் வள்ளன்மைக்குக் கவிமாலையின் நன்றிகள்

திரு. ஃபசல் முகமது
திரு. கு. ஆனைக்கட்டி  
திரு. மு. ராமமூர்த்தி

 

 

மொத்த வைர வணிகம்

 
திரு. ஜி.வி.ராம்

 

 

ரிக்நட்ஸ் (பி) லிமிடெட்

 %e0%ae%9c%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d
திருவாளர்கள் இ.பாலசுப்ரமணியன்,  டாக்டர் இ.சாமிநாதன்

 

 

அமரர் வெண்பாச் சிற்பி இக்குவனம் அவர்களின் மகன்கள்

 
கவிஞர் இறை மதியழகன்  %e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b4%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d