மக்கள் மனம் இதழ் வெளியீடு

0
150

தமிழ்மொழி விழா 2019 ஆம் ஆண்டின் நிறைவு விழா கவிமாலையின் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. கவிஞர் சிநேகன் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த அவ்விழாவில், கவிமாலை அமைப்பை ஆரம்பித்த திரு. பிச்சினிக்காடு இளங்கோ ஐயா அவர்களின் மக்கள் மனம் என்ற கலை இலக்கிய அச்சு இதழை வெளியிட்டனர்.