கவிஞர் இன்பாவின் நான்கு நூல்கள் வெளியீடு

0
1104

2019 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற இந்த நிகழ்வு கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷ்னி முன்னிலையில் கவிஞர் இன்பாவின் நான்கு நூல்கள் வெளியாகின.