கவிமாலை 200 வது மாதச் சிறப்பு விழா!

0
390

கவிமாலை வழங்கும், ‘கவிமாலை 200”; சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் 200 வது மாத விழா, அக்டோபர் 30, 2016, ஞாயிற்றுக்கிழமையன்று,  சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில், மாலை 5:00 மணி முதல்