கவிமாலை வழங்கும், ‘கவிமாலை 200”; சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் 200 வது மாத விழா, அக்டோபர் 30, 2016, ஞாயிற்றுக்கிழமையன்று, சிங்கப்பூர் உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில், மாலை 5:00 மணி முதல்
கவிமாலை உங்களை அன்புடன் வரவேற்கிறது. சிங்கப்பூரில் கவிஞர்கள் ஒருங்கிணைந்து கவிதையைச் சிந்திக்க, கவிதையால் சிந்திக்க, உருவாக்கிய ஒரு இலக்கிய அமைப்பு கவிமாலை.
Contact us: admin@kavimaalai.com
@ Kavimaalai | Designed by Wango Studios | Powered by Clouds India